தெய்வத்தையே குருவாக ஏற்று வணங்கலாமா?
ADDED :3479 days ago
தாய் காட்டியதால் தந்தையை அறிந்தோம். தந்தை காட்டிய பின் குருவை அறிந்தோம். குரு காட்டிய வழியில் தெய்வத்தை அறிந்தோம். குருவை வழிபடாவிட்டால் பலன் கிடைக்காது. தெய்வமே குரு வடிவில் வந்து தான் நல்லறிவை அருளும்.