பிரிந்த தம்பதியர் மீண்டும் சேர எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
ADDED :3094 days ago
லட்சுமியை மடியில் வைத்திருக்கும் கோலத்தில் இருக்கும் லட்சுமி நரசிம்மருக்கு மாலையில் விளக்கேற்றி, லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை 108 முறை ஜெபித்து வாருங்கள். அப்போது நைவேத்யமாக காய்ச்சியபால் அல்லது பானகம் வைத்து வழிபடுங்கள். உங்கள் ஊரிலேயே நரசிம்மர் கோயில் உள்ளதே, அங்கு செவ்வாய்கிழமைகளில் சென்று வாருங்கள்.