உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரகாண்டம் வீட்டில்படிக்கலாமா?

சுந்தரகாண்டம் வீட்டில்படிக்கலாமா?

சுந்தரகாண்டத்தை தாராளமாக படிக்கலாம். அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரின் அருளால் நினைத்த வரம் கிடைக்கும். உடனடி பலன் கருதி, ஒருவார காலத்திற்குள் சுந்தரகாண்டத்தைப் படித்து முடிப்பார்கள். இதற்கு சப்தாஹம் என்று பெயர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !