உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருந்துறை பட்டத்தரசியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

பெருந்துறை பட்டத்தரசியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

பெருந்துறை: பெருந்துறை அருகே, கும்பாபிஷேக விழா நடந்தது. பெருந்துறையை அடுத்த, சீனாபுரம் அருகே, பட்டக்காரன்பாளையம் விநாயகர், கன்னிமார், மதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செம்முனி மற்றும் கருப்பணசாமி கோவில், கும்பாபிஷேக விழா, நேற்று
காலை நடந்தது. கார்த்திகேய சிவாச்சாரியார் தலைமை யேற்று, கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி, விழாவை நடத்தி வைத்தார். விழாவில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த
நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !