உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கானாடுகாத்தான் கோயில் கொடியேற்றம்

கானாடுகாத்தான் கோயில் கொடியேற்றம்

காரைக்குடி: கானாடுகாத்தான் கைலாசநாதர், சவுந்தர நாயகி அம்மன் கோயில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலை அபிேஷகம், இரவு சுவாமி வீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 5-ம் தேதி மாலை 4:30 மணிக்கு நடக்கிறது.  நிறைவு நாளில் தெப்ப உற்சவம், தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை டிரஸ்டி வெங்கடாசலம் செட்டியார், நித்தியப்படி கட்டளை துணை அறங்காவலர் சண்முகம் செட்டியார், காளைராஜன், ஏ.ஆர்.ராமசாமி செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !