உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறுதி காலத்தில் நிம்மதியாக வாழ என்ன வழிபாடு செய்ய வேண்டும்?

இறுதி காலத்தில் நிம்மதியாக வாழ என்ன வழிபாடு செய்ய வேண்டும்?

தினமும் கோயில் வழிபாட்டை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். நாயன்மார், ஆழ்வார்கள் போன்ற அருளாளர்களின் கதைகளைப் படியுங்கள். இவற்றைத் தொடர்ந்து செய்ய மனம் ஒருமுகப்படும். ஆசை, பாசத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.  நிம்மதிக்குக் குறை இருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !