உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளர்ப்பு நாய் ஊளையிடுவது, பூனை அழுவது வீட்டிற்கு ஆகாதா?

வளர்ப்பு நாய் ஊளையிடுவது, பூனை அழுவது வீட்டிற்கு ஆகாதா?

காரணம் இல்லாமல் இப்படி செய்தால் வீட்டிற்கு ஆகாது. செல்லமாக வளர்க்கப்பட்ட நாய் அல்லது பூனை வளர்ப்பவரை அதிக நேரம் பிரிந்திருந்தாலோ அல்லது  உணவு  கொடுக்கா விட்டாலோ கூட இப்படி செய்யலாம். அதனால் தவறில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !