புதிய முயற்சியை சுபஹோரையில் துவங்கினால் வெற்றி எளிதா?
ADDED :3417 days ago
ஒரு செயலைத் தொடங்க லக்னம், ஹோரை, கவுரி பஞ்சாங்கம் என விஷயங்கள்
உள்ளன. ஏதாவது ஒன்றைப் பின்பற்றினால் போதும்.