உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவிரித்தாயே வணக்கம்

காவிரித்தாயே வணக்கம்

காவிரிக் கரையோர மாவட்டங்களில்ஆக.3ல் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படும்திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ஈரோடு பகுதிகளில் ஆற்றில்  நீராடுவர்.  ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் திருமேனியைச் சுற்றி வரும் புனிதமான ஆறு காவிரி.  இந்நாளில்பெண்கள் மஞ்சள் தேய்த்து மாங்கல்யக்கயிறு மாற்றினால் மணவாழ்வு சிறக்கும். புதுமணத் தம்பதிகள் நீண்ட காலம் ஒற்றுமையாக வாழ இதில் பங்கேற்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !