சபரிமலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்!
ADDED :5123 days ago
சபரிமலை: சபரிமலையில் புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக இந்த பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு வியாபாரம் நடக்கிறது. இதனை போதை பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.