உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவருள் திருவருள் பெற என்ன செய்ய வேண்டும்?

குருவருள் திருவருள் பெற என்ன செய்ய வேண்டும்?

குருவருள் இருந்தால் திருவருள் தாமே வரும். அதாவது குருநாதரை தெய்வமாக வழிபட வேண்டும். அவரிடம் கருத்து மாறுபாடு, ஆராய்ச்சி போன்றவை கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !