உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அடுத்தவர் தோட்டத்தில் பூப்பறித்து பூஜைசெய்தால் பலன் உண்டா?

அடுத்தவர் தோட்டத்தில் பூப்பறித்து பூஜைசெய்தால் பலன் உண்டா?

அவர்களின் அனுமதியுடன் பறித்து பூஜை செய்தால், இரு தரப்புக்கும் பலன் உண்டு. நம் வீட்டில் பூப்பதை வைத்து பூஜிப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !