சிவ பூஜைக்கு உரிய புஷ்பங்கள்!
ADDED :3041 days ago
புன்னை, வெள்ளெருக்கு, செண்பகம், பாதிரி, நந்தியாவட்டை, நீலோத்பலம், செந்தாமரை, அலரி போன்றவை சிவபெருமானை வழிபட உகந்த புஷ்பங்கள் ஆகும்.