உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெய்ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கோலாகலம்

ஜெய்ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கோலாகலம்

சேலம்: ஜெய்ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடக்கிறது. சேலம், மணியனூர், அமானி கொண்டலாம்பட்டியில் உள்ள ஜெய்ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில், கடந்த மாதம், 31ல் முகூர்த்தக்கால் நடப்பட்டு, ஆடித்திருவிழா தொடங்கியது. கடந்த, 1ல் பூச்சாட்டுதல், 3ல் கம்பம் நடுதல், 4 முதல், நேற்று வரை, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. நாளை பொங்கல் வைத்தல், 10ல் சிறப்பு அபி?ஷகம், 11ல் அன்னதானம், 12ல் மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !