உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோயில்களில் ஏன் திருமணம் செய்வதில்லை?

சிவன் கோயில்களில் ஏன் திருமணம் செய்வதில்லை?

யார் சொன்னது! திருமணஞ்சேரி சிவன் கோயில் இல்லையா! மதுரைக்கு வாருங்கள். முகூர்த்த நாட்களில் பெண், மாப்பிள்ளையே மாறி விடும் அளவுக்கு திருமணங்கள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !