உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்கள் நம் கண்கள்

பெண்கள் நம் கண்கள்

* பெண்கள் நம் கண்கள்.  சமூக கவுரவத்தின் அடையாளமாக திகழும் அவர்களை காப்பது நம் கடமை.  
* எதிர்க்கும் ஆற்றல் இருந்தாலும்,  பிறரது பிழைகளைப் பொறுத்துக் கொள்பவனே சிறந்த மனிதன்.     
* விரோத மனப்பான்மை இல்லாதவன் எதைச் செய்தாலும் அது தடையின்றி நிறைவேறும்.     
* பிறருக்குப் போதிப்பதை விட, தன்னைப் பண்படுத்த  முயற்சிப்பதே நற்பண்பு.     
* நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே பெரிய செல்வம். நம்பிக்கைக்கு உரியவரே நல்ல உறவினர்.     
* பிறப்பால் உயர்வு, தாழ்வு கருத வேண்டாம். அனைவரும் ஒரே குலம்.  நம் அனைவரின் உடலிலும் ஓடுவது சிவப்பு ரத்தமே.
* நல்லெண்ணம், அன்பு, நேர்மை, மனத்துாய்மை, கருணை ஆகிய நற்குணங்கள் வாழ்விற்கு அவசியமானவை.     
* பிறர் மீது நுாறு குறைகளை சொல்வது எளிது. ஆனால், நம்முடைய ஒரு குறையைப் போக்குவது கடினமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !