நாபிக் கமலம் இல்லா நாராயணன்!
ADDED :3300 days ago
பொதுவாக திருமால் கோயில்களில், சயனக்கோலத்தில் அருளும் பெருமாளின் நாபிக்கமலத்தில் பிரம்மன் அமர்ந்திருப்பதைத் தரிசித்திருப்போம். ஆனால், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில், பெருமாளுக்கு நாபிக்கமலம் இல்லை. பிரம்மதேவனுக்காக ‘கேசி ’ என்ற அரக்கனை வதைத்து அவன்மீது பெருமாள் சயனித்திருப்பதால் இந்த மாற்றம் என்கிறது புராணம்.