உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஷ்ப கைங்கர்யம்

புஷ்ப கைங்கர்யம்

எம்பெருமான் திருவேங்கடமுடையான் அலங்காரப்பிரியன். மலர்கள் எனில் அவனுக்கு கொள்ளை விருப்பம். இதனால் தான் இத்திருமலை புஷ்ப மண்டபம் எனப்படுகின்றது. இங்கு மலர் கைங்கர்யம் செய்து வந்தவர் அனந்தாழ்வான். இவர் பகவத் இராமாநுஜரின் முதன்மைச் சீடர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !