உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல் ஹாரத்தி

முதல் ஹாரத்தி

திருவேங்கடவன் சுப்ரபாத சேவைக்கு அடுத்து முதல் ஹாரத்தி கொடுப்பவர் மஹந்த் பாவாஜி. இந்த ஹாரத்தியை “நவநீத ஹாரத்தி ” என்றும் சொல்லுவர். எம்பெருமானோடு சரிசமமாக உட்கார்ந்து சொக்கட்டாம் ஆடிய பரம பக்தர் இந்த பாவாஜி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !