உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்த்த கைங்கர்யம்

தீர்த்த கைங்கர்யம்

தினந்தோறும் போக ஸ்ரீநிவாச மூர்த்திக்கும், வெள்ளிக் கிழமை தோறும் மூலமூர்த்திக்கும் ஆகாச கங்கைத் தீர்த்தத்தால் அபிஷேகம் நடக்கும். திருமலையில் உள்ள ஆகாச கங்கை தீர்த்த ஜலத்தை சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு “திருமலை நம்பி” எனும் வைணவ ஆசாரியர் சுமந்து வந்து கைங்கர்யம் செய்து வந்தார். இவர் இராமாநுஜருக்கு ஆசாரியர். திருமலை நம்பி இராமானுஜருக்கு தாய்மாமன் என்பது குறிப்பிடத்தக்கது. திருவேங்கடமுடையான் திருமலை நம்பியை ஒரு சமயம் “தாதா” “தாதா” என்று அழைத்தாராம். இதன் அடிப்படையில்தான் இன்றும் இவ்வம்சத்தினரை திருமலை நம்பி தாதாசாரிய வம்சத்தினர் என அழைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !