மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை உற்சவம்
ADDED :2924 days ago
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவ.,26 முதல் டிச.,5 வரை கார்த்திகை உற்சவம் நடக்கிறது. டிச.,2 கார்த்திகை திருநாளில் மாலையில் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றப்படும். அன்றிரவு 7:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா சென்று சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது.