உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிரார்த்தம் என்றால் என்ன?

சிரார்த்தம் என்றால் என்ன?

சிரத்தையுடன் செய்யப்படுவது சிரார்த்தமாகும். பிதுர்கள் இறந்த நாளில் அவர்களின் மேல்கதிக்காக சந்ததிகள் சிரத்தையுடன் செய்யும் கிரியையாகும் இறந்த நாளேயன்றி அமாவாசை, வருடப்பிறப்பு முதலிய நாட்களிலும், சிறந்த தீர்த்தம், கோயிலுள்ள இடங்களிலும் இது செய்யவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !