ஹனுமன் பாராயணம்
ADDED :2858 days ago
மதுரை: மதுரை டோக்நகர் 7 வது குறுக்குத்தெருவில் சின்மயா மிஷன் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி தியான மண்டபத்தில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு டிச.,17 ல் காலை 8:30 முதல் மதியம் 12:30 மணி வரை 54வது முறை ஹனுமன் சாலீசா தொடர் பாராயணம் நடக்கிறது என சுவாமி சிவயோகானந்தா தெரிவித்துள்ளார்.