உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபலன், நட்சத்திரபலன் இரண்டில் எது சிறந்தது?

ராசிபலன், நட்சத்திரபலன் இரண்டில் எது சிறந்தது?

ஒவ்வொரு ராசியிலும் 3 நட்சத்திரமாக ஒன்பது பாதம் இருக்கும். ராசி என்பது மூன்று நட்சத்திரத்திற்கும் பொதுவானது. அதனால், ராசியை விட நட்சத்திர பலன் நுட்பமாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !