ஞாயிறு என்றால் என்ன?
ADDED :2855 days ago
சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு. “ஞா” என்றால் ‘நடுவில் தொங்கி கொண்டு”. “ஞாயிறு” என்றால் “இறுகப் பற்றிக் கொண்டுள்ள கிரகங்கள்”. ‘எல்லா கிரகங்களையும் தொங்கி யபடியே பற்றிக் கொண்டுள்ள சூரியன்” என்று அர்த்தம்.