பேச்சுக்குறைபாடு நீங்கும்!
ADDED :2884 days ago
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவில் உள்ளது பெரிய ஐயம்பாளையம். இந்த ஊரின் வடபகுதியில் குன்றின் மீது அருள்பாலிக்கும் உத்தமராயப் பெருமாள் பெரும் வரப்பிரசாதி. பேச்சுக்குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர் இந்த கோயிலில் சனிக்கிழமைதோறும் வந்து வழிபட்டு வர, அவர்கள் குழந்தைகளின் குறைகள் விரைவில் நீங்குகிறதாம்.