திருவாடானை திரவுபதை அம்மன் கோயில் பூக்குழி விழா
ADDED :2792 days ago
திருவாடானை:திருவாடானை திரவுபதை அம்மன் கோயில் திருவிழாவைமுன்னிட்டு பூக்குழி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்துதீ மிதித்தனர். முன் னதாக அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது. இர வில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.