உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலாடி சித்திரை சிறப்பு பூஜை

கடலாடி சித்திரை சிறப்பு பூஜை

கடலாடி: கடலாடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லியம்மன் கோயிலில் சித்திரை சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பக்தர்கள் சிவசகஸ்ரநாம அர்ச்சனை, சிவபுராணம் பாடினர். புதிய பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !