உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் கோயில்களில் சிறப்பு பூஜை

பெரியகுளம் கோயில்களில் சிறப்பு பூஜை

பெரியகுளம், பெரியகுளம் பகுதி கோயில்களில் அட்சய திரிதியையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. வரதராஜப்பெருமாள் கோயில், பாலசுப்பிரமணியர் கோயில், மாரியம்மன், மீனாட் சியம்மன் கோயில், கைலாசபட்டி கைலாசநாதர் கோயில், கம்பம்ரோடு காளியம்மன் கோயில், முப்பிடாரியம்மன் கோயில், ஷீரடி சாய்பாபா கோயில்,பாம்பாற்று பக்த ஆஞ்சநேயர்கோயிலில் சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !