விரதம் இருக்க வயது வரம்பு உண்டா?
ADDED :3114 days ago
பதினாறு முதல் எழுபது வரை விரதத்திற்கு உரிய வயதாக முன்னோர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி, நோயாளி களுக்கு விரத கட்டுப்பாடு கிடையாது.