சிங்கம்புணரி ஐயப்பன் கோயிலில் சங்காபிஷேகம்
ADDED :2728 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி மே.12ல் யாக பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை இரண்டாம் கால பூஜை நடத்தப்பட்டு 1008 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.