கொடைக்கானல் அண்ணாநகர் சின்னமாரியம்மன் கோயில் உற்ஸவம்
ADDED :2733 days ago
கொடைக்கானல்: கொடைக்கானல் அண்ணாநகர் சின்னமாரியம்மன் கோயிலில்மே 22ல் உற்ஸவத்தையொட்டி கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.
ஜூன் 2, 3, 4ல் சப்பர பவனி, ஜூன்5ல் சக்திகரகம், மாவிளக்கு நிகழ்ச்சிஜூன்6ல் தீச்சட்டி எடுத்தல், பொங்கலிடுதல், காணிக்கை செலுத்துதல் நிகழ்ச்சிகளும்,ஜூன்12ல் அம்மனுக்கு மறுபூஜை, பாலாபிஷேகம் நடக்க உள்ளது.