உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலம்புரி விநாயகர் சிலை பிரதிஷ்டை

வலம்புரி விநாயகர் சிலை பிரதிஷ்டை

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், லட்சுமி நரசிம்மர் கோவிலில், வலம்புரி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி, நேற்று முன்தினம், பட்டச்சாரியார்கள், சிறப்பு ?ஹாமம் நடத்தினர். நேற்று காலை, புதிய சிலைக்கு பால், இளநீர், தேன், பழவகைகள் உள்ளிட்டவற்றால் அபி?ஷகம், பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !