கருவறையைச் சுற்றி வரும்போது கொடி மரத்தைச் சேர்த்து சுற்ற வேண்டுமா?
ADDED :2705 days ago
கருவறையை வலம் வருபவர்கள் மூலவர், வாகனம், கொடிமரம், பலிபீடம் ஆகிய அனைத்தையும் சேர்த்தே வலம் வர வேண்டும்.