/
கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அண்ணாமலையார் தங்க ரிஷப வாகனத்தில் பவனி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அண்ணாமலையார் தங்க ரிஷப வாகனத்தில் பவனி
ADDED :2713 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று (ஜூன் 11) ல் பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு, சந்தனம், பால் அபி ஷேகம் அபிஷேகம் நடந்தது. அதன்பின் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தங்க ரிஷ்ப வாகனத்தில் உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் உள்பிராஹம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.