உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி சனிபகவான் நாடகம்

மழை வேண்டி சனிபகவான் நாடகம்

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, கூடமலையில், கடந்த, 15ல், தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, பழைய துணிகளை, மக்கள் வெளியே தூக்கிவீசினர். தொடர்ந்து, அனைவரது வீடுகளில், மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அன்றிரவு, 10:00 மணிக்கு, மழை பெய்ய வேண்டி, சனி பகவான் நாடகம் தொடங்கி, மறுநாள் காலை, 7:00 மணி வரை நடந்தது. பின், கூடமலை மக்கள், காலை, 10:00 மணிக்கு, விரதத்தை முடித்துக் கொண்டு, வழிபாடு செய்து உணவு அருந்தினர். மக்கள் கூறுகையில், 70 ஆண்டுகளுக்கு பின், தற்போது, மழை வேண்டி, இதுபோன்று நாடகம் நடந்தது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !