முகம் பார்க்கும் கண்ணாடியை வாசலில் வைக்கலாமா?
ADDED :2713 days ago
மற்றவர் வளர்ச்சி கண்டு சிலர் பொறாமைப்படுவர். இவர்களின் பார்வையால் உண்டாவதே "திருஷ்டி இதை தடுக்க வாசலில் நிலைக்கண்ணாடி வைப்பர். இதில் ஒருவர் தன் முகத்தை பார்க்கும் போது வீட்டில் உள்ளவர்களுக்கு தோஷம் உண்டாகாது.