உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை சுப்ரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

வால்பாறை சுப்ரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

வால்பாறை: வால்பாறை சுப்ரமணியசுவாமி கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. வால்பாறை சுப்ரமணியசுவாமி கோவிலில், நேற்று முன் தினம் மாலை , 6:00 மணிக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார வழிபாடும் நடந்தது. அதன் பின், சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !