உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீதனம் அளிக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

சீதனம் அளிக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தன் தங்கையான காவிரி நதிக்கு சீர் கொடுக்க ஆடிப்பெருக்கன்று  ஸ்ரீரங்கம்  அம்மா மண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்குள்ள மண்டபத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். மாலை வரை அங்கேயே ஆஸ்தானத்தில் வீற்றிருப்பார். சீதனப்பொருட்களாக பட்டு, தாலிப்பொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் பெருமாள்  சார்பாக காவிரி ஆற்றில் மிதக்க விட்டு வழிபடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !