பூஜையறையில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது கட்டாயமா
ADDED :2670 days ago
கடவுளின் இரு கண்களின் அருள் பார்வை நமக்கு கிடைக்க இரு விளக்குகள் ஏற்றுவது நல்லது. பணவசதி இல்லாதவர்கள் ஒரு குத்துவிளக்கு அல்லது அகல்விளக்கு ஏற்றலாம்.