உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீடு கட்டும்பணி சிறப்புடன் நடக்க எந்த சுவாமியை வணங்க வேண்டும்?

வீடு கட்டும்பணி சிறப்புடன் நடக்க எந்த சுவாமியை வணங்க வேண்டும்?

வீடு நல்ல முறையில் கட்ட திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமியை வணங்க வேண்டும். காலையில் நீராடி திருவிளக்கேற்றி இப்பாடலை, 12 முறை படியுங்கள்.


“நன்றுடையானை தீயதில்லானை நரைவெள்ளேறு ஒன்றுடையானை
சென்றடையாத திருவுடையானை உமையொரு பாகம் உடையானை

சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே.


இதைச்செய்தால் மலைக்கோட்டை மாதிரி உறுதியான வீடு அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !