உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை,  மஹா தீபம் ஏற்றப்படுகிறது.இந்நிலையில், இன்று, மதியம், 1:09 மணி முதல், நாளை மதியம், 12:12 மணி வரை, பவுர்ணமி திதி உள்ளதால், இந்த நேரத்தில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !