உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லேந்திய விரிசடையோன்

வில்லேந்திய விரிசடையோன்

நெய்வேலிக்கு அருகே வில்லுடையான்பட்டி எனும் ஊரில், கையில் வில்லேந்தியபடி விரிசடையுடன் வேடனாகத் திருக்காட்சியளிக்கிறார் முருகப்பெருமான். வள்ளி, தெய்வானையுடன் கிழக்கு நோக்கி அருளும் முருகனின் இந்தத் திருக்கோலம், ‘சிவசுப்ரமணியர்’ என்ற திருப்பெயரில் போற்றப்படுகிறது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !