அமாவாசையன்று உணவில் வாழைக்காய் சேர்ப்பது ஏன்?
ADDED :2492 days ago
அமாவாசையன்று காய், கனி, கிழங்கு, கீரை உணவு வகைகள் இடம்பெற வேண்டும். இதில் வாழைக்காய் முக்கியமானது. ’வாழையடி வாழையாக’ நம் சந்ததி தழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இது சேர்க்கப்படுகிறது.