உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலங்காநல்லூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சிறப்பு யாகம்

அலங்காநல்லூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சிறப்பு யாகம்

அலங்காநல்லூர் : பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற அலங்கா நல்லூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சிறப்பு யாகம் நடந்தது. இதில் சுற்றுவட்டார மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !