உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

வேலூர்: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில், நேற்று (மார்ச்., 4ல்)காலை, 4:00 மணிக்கு, சங்காபிஷேகம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு, 9:00 மணிக்கு, 108 சங்காபிஷேகம், நள்ளிரவு, 12:00 மணிக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. இன்று (மார்ச்., 5ல்) காலை, 4:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், 7:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. நள்ளிரவு முதல், பரதநாட்டியம், இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !