உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதைந்து கிடக்கும் கற்சிலைகளை பிரதிஷ்டை செய்யலாமா?

புதைந்து கிடக்கும் கற்சிலைகளை பிரதிஷ்டை செய்யலாமா?

பழங்காலச் சிலைகள் நம் கலை, பண்பாட்டை உணர்த்தும் பொக்கிஷம். புதையுண்ட சிலைகளைத் தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து, அரசு அனுமதியுடன் பிரதிஷ்டை செய்யலாம். மிகுந்த சேதம் இருந்தால் பிரதிஷ்டை செய்ய வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !