உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அடுப்புக்கரி காணிக்கை

அடுப்புக்கரி காணிக்கை

பரமக்குடியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள நயினார்கோவில் என்ற ஊரில் அமைந்துள்ள சவுந்திர நாயகி சமேத நாகநாதர் திருக்கோயிலில் விநோதமான பிரார்த்தனை செய்கிறார்கள். கரும்புள்ளி நோயினால் அவதிப்படுபவர்கள் அடுப்புக்கரியை கோயிலுக்குக் காணிக்கையாகத் தருகின்றனர். இதனால் கரும்புள்ளி நோய் குணமாவதாக நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !