அரங்கனின் பக்தை!
ADDED :2783 days ago
ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதப்பெருமாள் ஆண்டாளை மணந்துகொண்டது போல, வேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ள பள்ளிகொண்டான் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் அரங்கநாதன், செண்பகவல்லி என்னும் பக்தையை பங்குனி உத்திரநாளில் மணந்து கொண்டார் என்கிறது. கோயில் தலபுராணம் அன்றையதினம் இப்பெருமாளை தரிசிப்பது திருமணத்தடை, நீக்கும் என்பது நம்பிக்கை.