மாப்பிள்ளை சுவாமி!
ADDED :2783 days ago
பொதுவாக கோயில்களில் ஒன்று அல்லது இரண்டு உற்சவர் விக்ரகங்கள் மட்டுமே இருக்கும். ஆனால், திருச்செந்தூர் கோயிலில் சுவாமிக்கு சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்சவர்களும், இவர்களுக்கு தனித்தனி சன்னதிகளும் இருப்பது சிறப்பு. இதில் குமரவிடங்கர், "மாப்பிள்ளை சுவாமி என அழைக்கப்படுகிறார்.